வின்னய்தாண்டி வானவில்லை பிடிக்க விழய்ந்தேன்,
பட்டாம்பூச்சியாய்,
மழையில் நனைந்து உள்ளம் கரைக்க தவித்தேன்,
ஈசலாய்,
இசையில் மயங்கி ஒளிர துடித்தேன்,
மயிலாய்,
நிஜத்தில் மனிதனாய் இருப்பதை உணர மறுத்தேன்,
உன் காதலனாய் நான் ஆன பின்பு!!
உண்மையில் என் பிறப்பிற்கு இது அர்த்தமா!!
இல்லை என் பிதற்றளுக்கும் மயக்கத்துக்கும் இது எடுத்துக்காட்டா!!
என் பிறப்பின் அர்த்தமானால் வாழ்வு உன்னோடு,
என் பிதற்றலின் சொற்பமானால், நம் காதல் மண்ணோடு!!
நானல்ல!! நீயுமல்ல!!